WEBVTT
Kind: captions
Language: ta

00:00:00.500 --> 00:00:02.120
டீ-சீரிஸ்!!!

00:00:02.120 --> 00:00:03.040
(ஆமா!)

00:00:03.160 --> 00:00:04.960
இது உனக்கு ஒரு பெரிய நாள்

00:00:04.960 --> 00:00:05.620
ஊ!!

00:00:05.620 --> 00:00:07.500
அருமையான வேலை !

00:00:08.060 --> 00:00:10.940
நம்மகிட்ட பல சண்டைகள் இருந்துதுனு எனக்கு தெரியும். ஆனால், இன்று

00:00:11.940 --> 00:00:13.180
உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்

00:00:13.180 --> 00:00:16.480
வாழ்த்துக்கள் (ஆக) ! இது ஒரு திருவிழா

00:00:16.480 --> 00:00:18.260
எல்லா நாளும் கொண்டட்டம்

00:00:18.260 --> 00:00:20.260
இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தனு தெரியும்'

00:00:20.380 --> 00:00:23.840
வாழ்த்துக்கள் (ஆக) ! இது ஒரு திருவிழா

00:00:23.840 --> 00:00:27.440
 

00:00:27.440 --> 00:00:30.940
வாழ்த்துக்கள் ! உங்க கார்ப்பரேட்க்கு!

00:00:30.940 --> 00:00:34.800
ஒரு சுவீடன் பையன தோக்கடிக்க  உங்களுக்கு நூறு கோடி பேர் தேவப்படுது

00:00:34.800 --> 00:00:38.060
ஆமா, நீ ரொம்ப நல்லா பண்ணுன, ஆனா இது எல்லாமே நடக்கரதுக்கு

00:00:38.380 --> 00:00:42.140
எல்லாமே இந்தி பாட்டோட வந்து செஞ்சாச்சு

00:00:42.580 --> 00:00:45.600
இப்ப நீ தான் நம்பர் ஒன் (ஒன்னு),
நீ எந்த தப்பும் பண்ணலன்னு நம்பரேன்

00:00:45.600 --> 00:00:48.100
எது மாதிரினா, நீ திருட்டு கேசட் வித்துட்டு இருந்த விஷயம்

00:00:48.840 --> 00:00:52.740
நாங்க இதல்லாம் பாக்கலன்னு நினெச்சியா? இதெல்லாம் விக்கிப்பீடியால இருக்கு

00:00:52.740 --> 00:00:56.220
பழைய மேட்டர்லாம் மீடியாக்கு தெரியாம பாத்தக்கோ மவனே (ஆகா!)

00:00:56.220 --> 00:00:59.460
இப்ப நீ எந்த நாதாரித்தனமும் பண்ணலன்னு நம்பரேன்

00:00:59.460 --> 00:01:00.020
ஆமா!

00:01:00.020 --> 00:01:03.400
உனக்கும் ரவுடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லனு எனக்கு தெரியும்

00:01:03.400 --> 00:01:05.100
சும்மா சொன்னேன், இதெல்லாம் ஜோக் தான்

00:01:05.100 --> 00:01:06.860
சும்மா சொன்னேன், இதெல்லாம் ஜோக் தான்

00:01:06.860 --> 00:01:08.640
சீரியஸா சொல்ரேன், இந்திய மாஃபியா

00:01:08.640 --> 00:01:10.680
என்ன கொல்லாதீங்க , இது ஒரு ஜோக்

00:01:10.680 --> 00:01:13.520
இந்தியா, மீம்ஸ்காக என்னை மன்னிச்சுடுங்க, நீங்க தான் பெஸ்ட்

00:01:13.520 --> 00:01:15.280
எனக்கு உங்கள் ரொம்ப பிடிக்கும்,

00:01:15.440 --> 00:01:17.520
மும்பையில்  இருந்து வங்காளத்தேசம்  வரை

00:01:17.520 --> 00:01:21.320
உங்களுக்கு என் சப்போர்ட்  எப்போவுமே இருக்கும்

00:01:21.320 --> 00:01:22.780
அதவச்சு அடிக்கரேன் பாரு

00:01:22.780 --> 00:01:24.060
உங்களோட எமன் நான்தான்டா டீ-சீரிஸ்

00:01:24.060 --> 00:01:27.280
வாழ்த்துக்கள் ! இது ஒரு திருவிழா

00:01:27.280 --> 00:01:30.840
இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தனு தெரியும்'

00:01:30.840 --> 00:01:34.440
வாழ்த்துக்கள் ! இது ஒரு திருவிழா

00:01:34.440 --> 00:01:37.680
நீ அற்புதமானவன்னு நா உன்கிட்ட சொல்லணும்

00:01:37.680 --> 00:01:40.660
வாழ்த்துக்கள் !

00:01:40.920 --> 00:01:44.100
வாழ்த்துக்கள் !

00:01:44.100 --> 00:01:46.700
இது உனக்கு ஒரு பெரிய நாள்

00:01:46.700 --> 00:01:48.160
வாழ்த்துக்கள் !

00:01:48.260 --> 00:01:51.180
வாழ்த்துக்கள் !

00:01:51.280 --> 00:01:52.560
இது உனக்கு ஒரு பெரிய நாள்

00:01:52.560 --> 00:01:54.720
எனக்கு ஒரு கடிதம் வந்துச்சு,

00:01:54.720 --> 00:01:56.000
ஆமா , என்னது அது?

00:01:56.580 --> 00:01:59.500
டீ-சீரிஸ் என்னை 
"மூடிட்டு அமைதியா இருடா "ன்னு  சொன்னாங்க

00:01:59.560 --> 00:02:03.040
ஒரு சின்ன பழைய பஞ்சாயத்து, அதத்தான் சொல்ரானாம்

00:02:03.040 --> 00:02:06.660
உன்கிட்ட ஒன்னு சொல்லிக்கரேன்டா, அது அவதூறு கிடையாது

00:02:07.140 --> 00:02:08.680
டீ-சீரிஸ் நீ மூடிட்டு உக்காரு,

00:02:08.840 --> 00:02:10.220
(உன்ன திட்டுரேன்னு மனசுல வச்சிக்காத)

00:02:10.440 --> 00:02:12.220
அப்படியே இல்லனா என்கிட்ட நோன்டர வேலய நிறுத்து

00:02:12.220 --> 00:02:13.720
(உன்ன திட்டுரேன்னு மனசுல வச்சிக்காத)

00:02:14.220 --> 00:02:17.120
உனக்கு என்னடா மரம் கழன்டுடுச்சா முட்டாப்பயலே?

00:02:17.120 --> 00:02:18.880
இதெல்லாம் சும்மா

00:02:18.880 --> 00:02:20.900
உன்ன திட்டுரேன்னு மனசுல வச்சிக்காத!

00:02:21.220 --> 00:02:23.420
இந்தியாவுக்கு யூடியூப்ல  எப்படி வளரணும்னு தெரிஞ்சிருச்சு

00:02:23.420 --> 00:02:24.820
செமடா!

00:02:24.820 --> 00:02:28.380
அங்க ஜாதிப்பிரச்சனைகள நீ சரி பண்ணவும்  கத்துக்கோங்க

00:02:28.380 --> 00:02:28.880
ஊஃப்

00:02:28.880 --> 00:02:31.620
நீ போடுர விளம்பரம் வறுமையை சரியாகுமோ என்னவோ

00:02:31.620 --> 00:02:33.520
ஆனா உன்னோட பழைய கேஸ் ஃபைல பாத்தா

00:02:33.520 --> 00:02:35.300
நீ செய்யமாட்டேனுதான் தோனுது

00:02:35.300 --> 00:02:37.120
அங்க கஷ்டப்பட்ர ஏழைகள விட்டுட்டு

00:02:37.120 --> 00:02:38.580
நீ கொண்டாடிட்டு இருக்க

00:02:38.580 --> 00:02:41.780
இங்க நாங்க எண்களோட ரசிகர்களோட கொண்டாடுறோம்

00:02:42.560 --> 00:02:45.820
நான் சரக்கு அடிக்கல, ஏகப்பட்ட பிரச்சனை

00:02:45.820 --> 00:02:48.700
என்ன கோவப்பட வைக்க ட்ரை பண்ணாதே

00:02:49.520 --> 00:02:50.780
என்னோட இவ்வளவு நாள் இருந்ததுக்கு

00:02:50.780 --> 00:02:52.760
ரொம்ப நன்றி

00:02:52.760 --> 00:02:56.080
நான் தனியா இருந்தப்ப நீங்க தான் கூட இருந்தீங்க

00:02:56.620 --> 00:02:59.400
இது ஒரு அருமையான அனுபவம்

00:02:59.680 --> 00:03:03.160
உங்களின் மன்னன் “ஃபீலிக்ஸ் அர்வித் உல்ப் ஜெல்பர்கின்” ஆட்சி முடிஞ்சுடுச்சு:

00:03:03.340 --> 00:03:05.340
எந்த சர்ச்சைலயும் மாற்றத்துலயும்

00:03:05.340 --> 00:03:06.700
கூடவே இருந்தீங்க

00:03:06.700 --> 00:03:08.580
உலகத்துல யாருமே கொடுக்காத ஆதரவை

00:03:08.580 --> 00:03:10.580
நீங்க தந்தீங்க

00:03:10.760 --> 00:03:12.340
இந்த பரபரப்பான பயணத்துல என்னோட பேர நிலைக்க வச்சுடீங்க

00:03:12.340 --> 00:03:18.400
உங்களோட "நம்பர் ஒன்"னோட கடைசி "புரோ ஃபிஸ்ட்"

00:03:22.440 --> 00:03:25.720
வாழ்த்துக்கள் (ஆக) ! இது ஒரு திருவிழா

00:03:25.720 --> 00:03:29.180
இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தனு தெரியும்'

00:03:29.460 --> 00:03:32.520
வாழ்த்துக்கள் (ஆக) ! இது ஒரு திருவிழா

00:03:33.060 --> 00:03:36.180
நீ அற்புதமானவன்னு நா உன்கிட்ட சொல்லணும்

00:03:36.180 --> 00:03:39.280
வாழ்த்துக்கள் (ஊ!) !

00:03:39.280 --> 00:03:42.720
வாழ்த்துக்கள்

00:03:42.720 --> 00:03:44.260
(இது உங்க நாள்!)!

00:03:44.260 --> 00:03:45.640
வாழ்த்துக்கள்

00:03:45.640 --> 00:03:47.140
நானும் மரண காட்டு காட்டிட்டுனென்டா!

00:03:47.160 --> 00:03:49.800
வாழ்த்துக்கள்,

00:03:49.840 --> 00:03:51.340
இது ஒரு பெரிய நாள்!!

00:03:51.560 --> 00:03:55.040
வாழ்த்துக்கள், டீ-சீரிஸ்

00:03:55.460 --> 00:03:57.060
என்ன வச்சு செஞ்சுட்ட

00:03:57.660 --> 00:03:59.580
என்ன நல்லா செஞ்சுட்ட!

00:03:59.960 --> 00:04:04.900
நீ #மீ-டூ பஞ்சாயத்துல இருந்து தப்பிச்சுடதா நினைக்காத

00:04:05.000 --> 00:04:09.480
THANK YOU PEWDS FOR YOUR AMAZING VIDEOS!! PROUD TO BE A SOLDIER OF 9 YEAR OLD ARMY!! LOVE FROM INDIA!!

00:04:09.480 --> 00:04:18.040
(திரு.பீஸ்ட் கைதட்டல்)

